சிறுத்தை - தமிழில் ஹீரோக்கள் வெற்றி formula வாக வைத்திருக்கும் dual role subject. கார்த்தி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார் என்றுதான் கொளவேண்டும் . தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமகாடு(( Dubbed into malayalam as vikramathithya and Hindi as Pratighat ) வை ரீமேக் செய்து வெற்றியும் கண்டு இருகிண்டிறனர். இது கார்த்தி யின் 5 அவது படம் . நான் மகான் அல்ல வெற்றிக்கு பிறகு வெளி வந்திருக்கும் படம். Cast: Karthi Tamannaah Bhatia Santhanam Avinash Rajiv Kanakala Music : Vidya sagar Cinematography : Vel raj Editing : Vinayan Direction : siva Producer : Gnanavel raja. Plot : கதைக்கு (வழக்கம்தான் ) வருவோம் . முதல் சீனில் வில்லன் பாவுஜிக்கு தனது சகாவிடம் இருந்து போன் வருகிறது . ரத்தினவேல் பாண்டியன் சாகவில்லை உயிரோடுதான் உள்ளார் என்று. போன் செய்த சகா ஒரு மர்மமான மனிதரால் கொல்ல படுகிறார் .கார்த்தியின் (ரத்தினவேல் பாண்டியன்) சமாதிக்கு சென்று பிரேதத்தை தேடுஹின்றனர் கிடைக்கவில்லை. (வழக்கமான villan expression on that scene). Cut நமது ராக்கெட் ராஜாவின் introducing. அவர் தன