Skip to main content

Siruthai Vimarsanam


சிறுத்தை -
 தமிழில் ஹீரோக்கள் வெற்றி formula வாக வைத்திருக்கும் dual role subject.   கார்த்தி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார் என்றுதான் கொளவேண்டும் .
தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமகாடு(( Dubbed into malayalam as vikramathithya and Hindi as Pratighat ) வை ரீமேக் செய்து வெற்றியும் கண்டு இருகிண்டிறனர்.
இது கார்த்தி யின் 5 அவது படம் .  நான் மகான் அல்ல வெற்றிக்கு பிறகு வெளி வந்திருக்கும் படம்.
Cast:
  • Karthi
  • Tamannaah Bhatia
  • Santhanam
  • Avinash
  • Rajiv Kanakala
Music : Vidya sagar
Cinematography : Vel raj
Editing : Vinayan
Direction : siva
Producer : Gnanavel raja.
 Plot :

கதைக்கு (வழக்கம்தான் ) வருவோம் . முதல் சீனில் வில்லன் பாவுஜிக்கு தனது சகாவிடம் இருந்து போன் வருகிறது . ரத்தினவேல் பாண்டியன் சாகவில்லை  உயிரோடுதான் உள்ளார் என்று. போன் செய்த சகா ஒரு மர்மமான மனிதரால் கொல்ல படுகிறார் .கார்த்தியின் (ரத்தினவேல் பாண்டியன்) சமாதிக்கு சென்று பிரேதத்தை தேடுஹின்றனர் கிடைக்கவில்லை. (வழக்கமான villan expression on that scene).
Cut
நமது ராக்கெட் ராஜாவின் introducing.  அவர் தனது நண்பரான காட்டு பூச்சி (santhanam) உடன் செய்யும் அட்டகாசங்கள் . மற்றும் தம்மனாவின் (typical tamil heroine) ஆரம்ப காட்சிகள் என்று சற்று comedy உடனும் சற்று எரிச்சல் உடனும் கட்சிகள் நகர்கின்றன. நடுவே அண்ணாஅண்ணா என்று ஒரு மனிதன்(மர்மமமான மனிதர்) வந்து நமது ராக்கெட் ராஜாவை குழப்புகிறார் .  திரை கதை இல் திருப்பம் (என்று director நினைதிருகிறார் ).
கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் அமர்திருக்கும் கார்த்தியும் சந்தானமும் ஒரு பெண்ணிடம் இருந்து பெரிய பெட்டியை திருடிஹின்றனன்ர். அந்த பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு பெண் குழந்தை இருகின்றது .அந்த பெண் குழந்தை கார்த்தி யை அப்பா என்று கட்டி கொள்கின்றது .
\நடுவே வரும் ஒரு inspector  குழந்தையை பத்திரமாக பார்த்து கோல வேண்டும் என்று சொல்கிறார் (முடியலடா சாமி ).நடு நடு வே ரத்தினவேல் பாண்டியனை கொல்ல அலைகின்ற கூட்டம். . ஒரு கட்டத்தில் ராக்கெட் ராஜாவை ரத்தினவேல் பாண்டியன் என்று தவறாக நினைத்து கொல்ல வருகின்றனர் . ரத்தினவேல் பாண்டியன் வந்து  fightersa  பறக்க விடுஹிரர். கோமாவுக்கு செல்ஹிறார்.
 Interval

பிளாஷ் பாக்கில் ரத்தினவேல் பாண்டியன் செய்யும் அதகளம் . ரத்தினவேல் பாண்டியன் எப்படி கொல்ல படுஹிரர். மறுபடியும் எப்படி உயிர் தப்புகிறார் . ராக்கெட் ராஜாவின் ஆள் மாறாட்டம் என்று கதை நகர்கின்றது. முடிவு தயவு செய்து திரையில் காண்க .

விமர்சனம் (தயாரிப்பாளர் , இயக்குனர் , ஆர்டிஸ்டுகள்  மன்னித்து கொள்க ):

தமிழ் சினிமா வை தெலுகுங்கு சினிமா என்றுதான் விடும் என்று தெரிய வில்லை . ஆந்த்ரா மிளஹாயை அள்ளி தமிழில் தந்து இருக்கிறார் இயக்குனர். கார்த்தி அவரது நடிப்பில் குறை இல்லை என்றாலும் தவறான பாதைக்கு சென்று கொண்டிரிகிறார் என்பதே அடியேனின் கருத்து.
 Commercial films  தவறில்லை . பருத்தி வீரனும்  parallel Cinema  அல்ல . இருந்தாலும்  logic  உள்ள திரைக்கதை உண்டு. ஆயிரத்தில் ஒருவனில் இரண்டாம் நிலை தொட்டார் கார்த்தி.  இனிமேல் தமிழ் சினிமாவில் ஏற்பட போகும் ஆரோக்யமான சினிமாவில் பங்கு பெற்றால் நன்கு.
ஒரு நல்ல சினிமாவை ரசிக்கும் தமிழ் ரசிகன் இந்த மாதிரி சினிமாவை ஏற்று கொள்வான என்பது சந்தேகமே. இன்னமும் தமிழ் சினிமா வுக்கு climax இல் வரும் போலீஸ் தேவையா.  logic  இல்லா திரைக்கதை . ஏற்று கொள்ள முடியாத பத்திர படைப்புகள் .
ஒரு தாதா விற்கு அடங்கி போகும் போலீஸ் என்று சலித்து போன திரைக்கதை .  15 to 20  வருடங்களுக்கு முன்பு ரஜினியும் கமலும் செய்து இருக்க வேண்டிய படம்.
இருந்தாலும் கார்த்தியின் குழந்தை கொள்ளை அழகு . நடிப்பிலும் பரவாஇல்லை .  தமன்னா வருகிறார் . இடுப்பை கட்டுகிறார . டான்ஸ் ஆடுகிறார். அவ்வளோதான். சந்தானத்திற்கு இந்த  season  குரு பார்வை போலிருகிறது . எந்த ஹீரோவுடனும் ஜோடி சேர்ந்து செய்யும் காமெடிகள் ஹிட்.  ஆனால் படத்தில்  வில்லன்களிடம் சந்தானம் செய்யும்  climax சேட்டைகள்  சகிக்க வில்லை.  வித்யா சாகர் இசையும் ஏனோ கொள்ளை அடிக்க வில்லை .  இயக்குனரை பற்றி குறை ஏதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . அடுத்த கட்ட சினிமாவிற்கு போஹா வேண்டிய கட்டாயம் அவர்க்கு . ஓளிபதிவில் குறை ஏதும் இல்லை . விவரிக்க வேண்டிய விவரம் எனக்கு போதவில்லை.


ஆக கார்த்தியின்  5 ஆவது ஹிட் என்றாலும் முந்தய படங்களை போல் இல்லை.  graph  இறங்கி கொண்டே போஹிறது. தயாரிப்பாளரும் நல்ல கதைகளை கொண்டு வரும் இயக்குனர்களை நாட வேண்டும்.  remake  வேண்டாமே . தமிழில் நல்ல கதைகளை கொண்ட படம் வந்தால் வரவேற்பு பெரும் . உலக சினிமா வரிசையில் இடம் பெரும் தருணம் வர வேண்டும்.  Cinema Industry is a Dream Factory.  இதில் கனவு காணமல் படங்களை தரமாக கொடுத்தல் அது Money makin industry  ஆகும் என்பதே நிதர்சனம் .


A Center:

 பொதுவாக  A Class  மத்தியில் ஒரு  Drama Film சென்று அடைவதை காட்டிலும்  commercial film கல் சென்று அடைவது கம்மி. அதே போல் சிறுத்தை - யும் . பரவலாக பாயவில்லை .

B Center:
Parallel Cinema  என்றாலும் சரி  Commercial Cinema  என்றாலும் சரி நல்ல படமஹா இருந்தால் விசிலடிக்கும்  B Center இன் விசில் இந்த படத்திற்கு கம்மியாகவே ஒலிகின்றது . 

C Center:
 எந்த சினிமா என்றாலும் பொழுது போக்கை தேடும்  C Center kalukum  சரியான வேட்டையை அளிக்கவில்லை . ஒரு முறை பார்க்க தூண்டும் படம் என்றே தனது வேட்கையை தனித்து கொள்கிறான்  C Center  ரசிகன்.








Comments

Popular posts from this blog

தமிழில் ஆங்கிலம்

தொய்மையான தமிழ் மொழி. செம்மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய  மூத்த மொழி. லடினுகும் ,சமஸ்க்ரிததுகும் மூத்த மொழி என்ற பெயர் பெற்றது. மற்ற நாடுகளில் மொழி பேசும் முன்பு பாடலும் பண்ணும் பேச ,பாட  பெற்ற  மொழி என்ற பெருமையும் உண்டு. தற்போது தமிழின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதே நமது கேள்வி. இப்போது நான் எழுதும் தமிழ் கூட சரியானதுதானா என்பது என் சந்தேகம் .தேவன்ன்கிரி script என்று ஒன்று உண்டு. அது வழக்கில் உள்ளதா  என்பதே கேள்விகுறி . சரி நாம் தலைப்புக்கு வருவோம் .தமிழில் ஆங்கிலம் . ஆங்கிலம் என்ற வார்த்தை தமிழ்தான். ஆனாலும் எத்தனை  வார்த்தைகள் தமிழில் தலையீட்டி உள்ளது என்பதை நாம் அறிவோமா ? நமது தமிழில் குவளை என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் தற்போது அது டிப்பர் (dipper) என்றே உரைக்க பட்டு வருகின்றது. மதுரை வழக்கத்தில் அசால்ட் என்ற வார்த்தை உள்ளது  அதற்கு அர்த்தம் லேசானது அல்லது சுலபமானது என்று கொள்ளலாம் . அது assault என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் தாக்குதல் என்றே அர்த்தமாகும். கூலி என்றொரு வார்த்தை உண்டு ஆனால் அது தமிழ் வார்த்தை அல்ல என்பது நிறைய பேர

விஜய் - அரசியல் பிரேவேசம்

தமிழக அரசியல் வரலாற்றை நாம் திரும்பி பார்க்கும் போது தமிழ் சினிமா அதோடு பின்னி பிணைந்து இருகின்றது. இது வரை 4 முதல் அமைச்சர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா , நமக்கு MLA  மற்றும் MP போன்றவர்களையும் தந்து இருகின்றது . அண்ணா, எம். ஜி. ஆர், கருணாநிதி (கலைஞர் என்று தன்னை அழைத்து கொள்வர் ), ஜெயலலிதா  என்று முதல் அமைச்சர்களை தந்து இருக்கும் தமிழக மக்களின் வாழ்வில் தமிழ் சினிமா நீண்ட நாட்களாக இடம் பெற்று இருகின்றது. தற்போது விஜயகாந்தும் தனது பங்கிற்கு அரசியலில் ஈடுபட்டு கொண்டிரிகிறார் . அந்த வரிசையில் நமது இளையதளபதி விஜய் தனது அரசியல் வாழ்கையை தொடங்கவிருக்கிறார் . தனது சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட ரஜினியை பின்பட்ட்ரும் விஜய் , தனது படங்களில் commercial மசாலாவை தூவி  Box Office இல் நீண்ட நாளாக எடம் பெற்று வருபவர். ஆனால் சமீப காலங்களில் அவருக்கு இந்த வெற்றி பார்முலா வெற்றியை அளிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாநிதி மாறனின் அழைப்பை ஏற்று ஸ்டாம்ப்  release  செய்தவருக்கு தற்போது தனது 51 ஆவது படமான காவலனை ரிலீஸ் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தனது அரசியல் பிரேவேசமே என்று தற