இது வரை 8 உலக கோப்பைகள் நடந்துள்ளன . அதில் இந்தியா ஒரு முறை (1983, England)வென்றுள்ளது.
இது வரை நடந்த உலக கோப்பை வரலாற்றில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கெடுத்துள்ளனர் . தற்போது 7 ஆவதாக தமிழக வீரர் அஸ்வின் பங்கெடுத்துள்ளார்.
அந்த 7 பின் வருமாறு :
ஸ்ரிநிவாசரகவன் வெங்கடராகவன்(1975,1979)
க்ரிஷ்ணமச்சரி ஸ்ரீகாந்த் (1983 , 1987, 1992)
லக்ஷமணன் சிவராம கிருஷ்ணன் (1987)
சடகோபன் ரமேஷ்(1999)
ராபின் சிங்(1999)
தினேஷ் கார்த்திக்(2007)
ரவிச்சந்திரன் அஸ்வின் (2011)
இந்த தமிழக வீரர்கள் பட்டியலில் ஸ்ரீகாந்த் மட்டுமே அதிக பட்சமாக மூன்று உலக கோப்பைகளில் விளையான்டுள்ளார் . அதில் ஒரு உலக கோப்பை வென்றது இந்திய அணி .
1.ஸ்ரீனிவாசன் வெங்கட்ராகவன் :
இவர் 21 April 1945 இல் பிறந்தவர் . 1965 to 1983 வரை இந்திய அணியில் விளையாடினர் .
முன்னால் கேப்டன் ஆன இவர் பிறகு அம்பயர் (1993 - 2004)ஆக செயல்பட்டு வந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி விட்டார்.
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 57 | 76 | 12 | 748 | 64 | 11.68 | 0 | 2 | 3 | 44 | 0 | |||
ODIs | 15 | 9 | 4 | 54 | 26* | 10.80 | 126 | 42.85 | 0 | 0 | 3 | 0 | 4 | 0 |
First-class | 341 | 457 | 84 | 6617 | 137 | 17.73 | 1 | 24 | 316 | 0 | ||||
List A | 71 | 44 | 13 | 346 | 26* | 11.16 | 0 | 0 | 29 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 57 | 96 | 14877 | 5634 | 156 | 8/72 | 12/152 | 36.11 | 2.27 | 95.3 | 7 | 3 | 1 | |||
ODIs | 15 | 14 | 868 | 542 | 5 | 2/34 | 2/34 | 108.40 | 3.74 | 173.6 | 0 | 0 | 0 | |||
First-class | 341 | 83548 | 33568 | 1390 | 9/93 | 24.14 | 2.41 | 60.1 | 85 | 21 | ||||||
List A | 71 | 3985 | 2262 | 64 | 4/31 | 4/31 | 35.34 | 3.40 | 62.2 | 1 | 0 | ௦ |
2 க்ரிஷ்ணமச்சரி ஸ்ரீகாந்த்
December 31, 1965 இல் பிறந்த இவர் சுழல் பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பெற்றார்.
தனது அதிரடி Batting ஆல் இந்திய ரசிகர்களை கவர்ந்தார். இந்திய அணிக்கு கேப்டன் அகவும் செயல்பட்டார் . 21 December 1959 இல் பிறந்த இவர் 1981 இல் இந்திய அணியில் இடம் பெற்றார். 1992 விளையாடிய இவர் தனது அதிரடி ரன் குவிப்பின் மூலம் விரேந்திர சேவாக் , ஜெயசூர்யா போன்ற வீரர்களுக்கு முநோடியாக விளங்கினர் .
அதிகமான உலக கோப்பை விளையாடிய தமிழன் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. உலக கோப்பை வாங்கிய இந்திய அணி குழுவில் இடம் பெற்றிருந்தார் என்ற பெருமையும் உள்ளது .
தற்போது இவர் இந்திய அணியின் சிறப்பு தேர்வு குழு தலைவராக செயல் பட்டு வருகிறார்.
இவரது மகன் அனிருத்தா ஸ்ரீகாந்த் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடி வருவது குறிப்பிடதக்கது .
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 43 | 72 | 3 | 2062 | 123 | 29.88 | 2 | 12 | 19 | 40 | 0 | ||
ODIs | 146 | 145 | 4 | 4091 | 123 | 29.01 | 5702 | 71.74 | 4 | 27 | 42 | 0 | |
First-class | 134 | 213 | 3 | 7349 | 172 | 34.99 | 12 | 45 | 93 | 0 | |||
List A | 184 | 183 | 5 | 5209 | 123 | 29.26 | 5 | 32 | 53 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 43 | 16 | 216 | 114 | 0 | - | - | - | 3.16 | - | 0 | 0 | 0 |
ODIs | 146 | 33 | 712 | 641 | 25 | 5/27 | 5/27 | 25.64 | 5.40 | 28.4 | 0 | 2 | 0 |
First-class | 134 | 2533 | 1442 | 29 | 3/14 | 49.72 | 3.41 | 87.3 | 0 | 0 | |||
List A | 184 | 961 | 901 | 31 | 5/27 | 5/27 | 29.06 | 5.62 | 31.0 | 0 | 2 | 0 |
3 . L . சிவராமகிருஷ்ணன்.
1983 - 1987 தனது கிரிக்கெட் career ஐ தொடர்ந்தார். 1987 உலக கோப்பையில் விளையாடிய பின் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் வித்யுத் சிவராம் கிருஷ்ணனும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையடி வருகிறார்
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 9 | 9 | 1 | 130 | 25 | 16.25 | 0 | 0 | 0 | 9 | 0 | |||
ODIs | 16 | 4 | 2 | 5 | 2* | 2.50 | 24 | 20.83 | 0 | 0 | 0 | 0 | 7 | 0 |
First-class | 76 | 89 | 17 | 1802 | 130 | 25.02 | 5 | 3 | 60 | 0 | ||||
List A | 33 | 17 | 5 | 47 | 14 | 3.91 | 0 | 0 | 17 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 9 | 16 | 2367 | 1145 | 26 | 6/64 | 12/181 | 44.03 | 2.90 | 91.0 | 0 | 3 | 1 | ||
ODIs | 16 | 16 | 756 | 538 | 15 | 3/35 | 3/35 | 35.86 | 4.26 | 50.4 | 0 | 0 | 0 | ||
First-class | 76 | 10436 | 5928 | 154 | 7/28 | 38.49 | 3.40 | 67.7 | 6 | 1 | |||||
List A | 33 | 1438 | 1053 | 37 | 3/34 | 3/34 | 28.45 | 4.39 | 38.8 | 0 | 0 | ௦ |
4 . ராபின் சிங் .
1989 இல் இந்திய அணியில் இடம் பிடித்த இவர் பிறகு 7 ஆண்டுகள் காத்திருந்து இந்திய அணியில் நிலையான இடம் பெற்றார். வலது கை மித வேக பந்து வீச்சலறன இவர், இடது கை batsman. மிடில் ஆர்டரில் களம் இறங்கும் இவர் தனது பட்டிங் மற்றும் பௌலிங் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பீல்டிங்கிலும் கலக்கும் இவர் இந்திய அணியின் மாபெரும் வெற்றிகளுக்கு துணை போனவர் என்ற பெருமையும் உண்டு .தற்போது இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் கோச் அக பனி புரிந்து வருகிறார்.
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 1 | 2 | 0 | 27 | 15 | 13.50 | 54 | 50.00 | 0 | 0 | 4 | 0 | 5 | 0 |
ODIs | 136 | 113 | 23 | 2336 | 100 | 25.95 | 3144 | 74.30 | 1 | 9 | 33 | 0 | ||
First-class | 137 | 180 | 28 | 6997 | 183* | 46.03 | 22 | 33 | 109 | 0 | ||||
List A | 228 | 195 | 42 | 4057 | 100 | 26.51 | 1 | 20 | 56 | 0 | ||||
Twenty20 | 2 | 1 | 0 | 38 | 38 | 38.00 | 31 | 122.58 | 0 | 0 | 2 | 1 | 1 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 1 | 2 | 60 | 32 | 0 | - | - | - | 3.20 | - | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ODIs | 136 | 117 | 3734 | 2985 | 69 | 5/22 | 5/22 | 43.26 | 4.79 | 54.1 | 0 | 2 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
First-class | 137 | 12201 | 6188 | 172 | 7/54 | 35.97 | 3.04 | 70.9 | 4 | 1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
List A | 228 | 7544 | 5851 | 150 | 5/22 | 5/22 | 39.00 | 4.65 | 50.2 | 1 | 2 | 0 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Twenty20 | 2 | 1 | 6 | 9 | 1 | 1/9 | 1/9 | 9.00 | 9.00 | 6.0 | 0 | 0 | ௦ |
5. சடகோபன் ரமேஷ் :
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 19 | 37 | 1 | 1367 | 143 | 37.97 | 2938 | 46.52 | 2 | 8 | 159 | 0 | 18 | 0 |
ODIs | 24 | 24 | 1 | 646 | 82 | 28.08 | 1092 | 59.15 | 0 | 6 | 70 | 1 | 3 | 0 |
First-class | 116 | 190 | 12 | 7696 | 187 | 43.23 | 20 | 38 | 85 | 0 | ||||
List A | 82 | 81 | 5 | 2475 | 105 | 32.56 | 2 | 18 | 24 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 19 | 3 | 54 | 43 | 0 | - | - | - | 4.77 | - | 0 | 0 | 0 | |||||
ODIs | 24 | 3 | 36 | 38 | 1 | 1/23 | 1/23 | 38.00 | 6.33 | 36.0 | 0 | 0 | 0 | |||||
First-class | 116 | 467 | 284 | 3 | 1/22 | 94.66 | 3.64 | 155.6 | 0 | 0 | ||||||||
List A | 82 | 127 | 101 | 10 | 5/31 | 5/31 | 10.10 | 4.77 | 12.7 | 0 | 1 | ௦ |
6 . தினேஷ் கார்த்திக்.:
உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் தமிழக விக்கெட் கீப்பர் என்ற பெருமை இவருசுளது. அதோடு உலக கோப்பையில் ஒரு போட்டி கூட விளையாடாத தமிழர் என்ற "பெருமையும் " உண்டு. தோனியின் வருகையினாலே almost ஓரம்கட்ட பட்ட கார்த்திக் 2007 உலக கோப்பையில் இடம் பெற்றார். இந்திய அணி முதல் சுற்றிலே வெளியேறியதால் , ஒரு போட்டி கூட கிடைக்காமல் போனது . நேர்த்தியான பாட்டிங்கில் கவனம் செலுத்தும் கார்த்திக் அருமையான விக்கெட் கீப்பருமாவர் .
June 1, 1985 இல் பிறந்த இவர் இந்திய அணியில் 2004 இல் இடம் பெற்றார். தோனியால் சரியான இடம் கிடைக்காமல் அவ்வபோது போட்டிகளில் தலை காண்பித்து வருகிறார்.
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 23 | 37 | 1 | 1000 | 129 | 27.77 | 2000 | 50.00 | 1 | 7 | 132 | 4 | 51 | 5 |
ODIs | 52 | 44 | 7 | 1008 | 79 | 27.24 | 1353 | 74.50 | 0 | 5 | 106 | 10 | 31 | 5 |
T20Is | 9 | 8 | 2 | 100 | 31* | 16.66 | 88 | 113.63 | 0 | 0 | 14 | 1 | 5 | 2 |
First-class | 88 | 136 | 9 | 4860 | 213 | 38.26 | 8239 | 58.98 | 13 | 24 | 230 | 20 | ||
List A | 116 | 98 | 10 | 2564 | 117* | 29.13 | 2915 | 87.95 | 2 | 13 | 97 | 21 | ||
Twenty20 | 70 | 61 | 13 | 1183 | 90* | 24.64 | 934 | 126.65 | 0 | 5 | 115 | 29 | 43 | 21 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 23 | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | ||||||
ODIs | 52 | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | ||||||
T20Is | 9 | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | ||||||
First-class | 88 | 114 | 125 | 0 | - | - | - | 6.57 | - | 0 | 0 | 0 | |||||||
List A | 116 | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | ||||||
Twenty20 | 70 | 1 | 12 | 10 | 1 | 1/10 | 1/10 | 10.00 | 5.00 | 12.0 | 0 | 0 | ௦ |
7 . ரவீசந்திரன் அஸ்வின்.
வலது கை சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின் பிறந்தது 17 August 1986 .
IIT மாணவரான இவர் 2010 இல் இந்திய அணியில் தேர்வு பெற்றார் . சென்னை சூப்பர் கிங்சின் ஆஸ்தான பந்து வீச்சாளரான இவர் ,IPL இல் தனது சுழல் திறமையை வெளிபடுத்தினார் . அதன் மூலம் இந்திய அணியில் 2011 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார் .
Batting and fielding averages
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ODIs | 7 | 2 | 0 | 38 | 38 | 19.00 | 34 | 111.76 | 0 | 0 | 4 | 1 | 0 | 0 |
T20Is | 3 | - | - | - | - | - | - | - | - | - | - | - | 0 | 0 |
First-class | 34 | 45 | 12 | 1170 | 107* | 35.45 | 2072 | 56.46 | 2 | 7 | 177 | 1 | 15 | 0 |
List A | 46 | 26 | 6 | 457 | 79 | 22.85 | 621 | 73.59 | 0 | 2 | 34 | 5 | 14 | 0 |
Twenty20 | 35 | 13 | 5 | 50 | 11* | 6.25 | 67 | 74.62 | 0 | 0 | 4 | 0 | 10 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ODIs | 7 | 7 | 396 | 325 | 14 | 3/24 | 3/24 | 23.21 | 4.92 | 28.2 | 0 | 0 | 0 | |||
T20Is | 3 | 3 | 72 | 103 | 3 | 1/22 | 1/22 | 34.33 | 8.58 | 24.0 | 0 | 0 | 0 | |||
First-class | 34 | 57 | 8494 | 3769 | 134 | 6/64 | 11/129 | 28.12 | 2.66 | 63.3 | 1 | 11 | 3 | |||
List A | 46 | 46 | 2516 | 1772 | 61 | 3/24 | 3/24 | 29.04 | 4.22 | 41.2 | 0 | 0 | 0 | |||
Twenty20 | 35 | 34 | 774 | 814 | 46 | 4/18 | 4/18 | 17.69 | 6.31 | 16.8 | 1 | 0 | ௦ |
தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பதும் , திரும்பி செல்வதும் வழக்கமான ஒன்றாகவே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நடந்தேறி வருகிறது .
சில வீரர்களை தவிர யாரும் நிலையான இடம் பிடிப்பதில்லை . நல்ல performance காட்டும் வீரர்களும் இடம் பிடிபதில்லை. காயம் காரணமாகவோ , வேறு ஏதும் காரணமாகவோ வெளியேறி விடுஹின்றனர் .
இப்பொது உள்ள சூழ்நிலையில் திறமையான வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைப்பதால் பின்னால் வரும் தமிழக வீரர்கள் திறமையை நிரூபித்தால் இடம் உண்டு.
- உலக கோப்பையில் இடம் பிடித்த அஷ்வின் வெற்றி பெற வாழ்த்தும் தமிழக மக்கள்.
nalla muyarchi. vaazhthukal
ReplyDelete