Skip to main content

Green Hornet


கிரீன் ஹார்நெட்

அமெரிக்காவின் வழக்கமான சூப்பர் ஹீரோ படம். அதை காமெடி கலந்து சொல்லி இருகின்றனர் . 1930 -களில் வானொலியில் தொடராக வந்ததை படமாக எடுத்து இருகின்றனர்.
Directed by Michel Gondry
Produced by Neal H. Moritz
Written by Seth Rogen
Evan Goldberg
Based on The Green Hornet by
George W. Trendle
Fran Striker
Starring Seth Rogen
Jay Chou
Christoph Waltz
Cameron Diaz
Music by James Newton Howard
Cinematography John Schwartzman
Editing by Michael Tronick
Studio Original Film
Distributed by Columbia Pictures

Plot :

ஆரம்ப காட்சியில் ஒரு சிறுவனை "The Daily Centinal" என்ற பத்திரிக்கை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார் ஒருவர். அங்கே அந்த சிறுவனது தந்தைதான் பத்திரிகை அலுவலகத்தின் நிறுவர். தந்தை தன் மகனை கண்டிக்கிறார் அவன் செய்து தவறிற்கு அவனது விளையாட்டு பொம்மையை உடைகின்றார்.

cut

20 வருடங்களுக்கு பிறகு என்று கண்பிகின்றனர். வில்லன் சட்நோப்ச்கி(Christopher Waltz)  தனது சகாக்களுடன் ஒரு சூதாட்ட கிளப்பிறகு செல்கின்றான். அங்கே அவன் தனது Control லில் இருக்குமாறு அவர்களை மிரடுகின்றான். அவர்கள் மறுக்கவே அவர்களை கொன்று விட்டு திரும்பிகிறான். அடுத்து ஒரு பார்ட்டி நடப்பதை கண்பிகின்றனர் அங்கே நமது சிறுவன் (20 வருடங்களக்கு  முன்பு) ஹீரோ வான பிரிட்ட் ரீட்(seth rogen) தனது சகாக்களுடன் பார்ட்டி கொண்டுகிறார். அடுத்த நாள் காலையில் தந்தையான ஜேம்ஸ் ரீட் (Tom Wilkinson) கண்டிகின்றார் . பத்திரிக்கையில் அவர் செய்த பார்ட்டி  அட்டூழியங்களின் செய்தி வந்திருப்பதை காண்பித்து வருத்தபடுகின்றார் . அடுத்த காட்சியில் அவரது தோட்டத்தை சுற்றி வரும் போது மரணம் அடைகின்றார். தோட்டத்தில் உள்ள தேனீ கொட்டி அதில் அலர்ஜி வந்து மரணம் அடைந்தார் என்று சேதி சொல்ல  படுகின்றது. அவருக்கு நினைவாக மணி மண்டபம் எழுப்பி சிலை திறந்து வைக்கின்றார் District Attorney ஆன  பிரான்க் ச்கன்லோன் (David Harbor) . பிறகு பத்திரிகை ரீடின் வசம் வருகின்றது. தனக்கு பத்திரிகையை பற்றி ஏதும்  தெரியாததால் தந்தையின் நண்பரான மைக்  அச்போர்ட் (Edward James Olmos)இடம் ஒப்படைகிறார் .

 அடுத்த நாள் காலையில் தனது காபி மகர் ஒரு மேச்சனிக் என்று தெரிந்து மறுபடியும் வேளைக்கு அமர்த்துகிறார். கார் டிசைனிங்கில் வல்லவரான கேடோ    (Jay Chou) தனது தந்தையின் கார்களை டிசைன் செய்பவர். இருவருக்குமே  ஜேம்ஸ் ரீடை பிடிக்காது. அவர்கள் இரண்டு பேரும்  மணிமண்டபத்திற்கு சென்று சிலையின் தலையை பெயர்த்து எடுகின்றனர் .
அப்பொழுது ஒரு காதல் ஜோடிகளை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றுகின்றனர் . கராத்தே காலையில் வல்லவரான கேட்டோவின் சாகசத்தை பார்த்த ரீட் ஏன் இருவரும் சூப்பர் ஹீரோ அக கூடாது என்று முடிவேடுகின்றனர். அந்த செய்திகளை தனது பத்திரிக்கையில் பரபுவதிர்காக லேநோரே  கேஸ் (Cameroon Diaz) வேலைக்கு அமர்த்துகின்றார் ரீட். பிறகு
சட்நோப்ச்கி கும்பலை ஒழித்து கட்டுவதில் இருந்து தனது தந்தையின் மரணம் ஏற்படுவது எப்படி என்பதையும் கண்டு பிடிக்கும் போல காட்சிகள் நகர்கின்றன.

முடிவை திரையில் காண்க.\

விமர்சனம்:

1930 - களில் வானொலி தொடரான கிரீன் ஹார்நெட் பின்பு 1960 களில்  தொலை காட்சிகளில் தொடராக வெளி வந்தது. அதில் கேட்டோ வாக நடித்திருப்பது நமது அதிரடி மன்னர் புருஸ்லீ என்பது குறிப்பிடத்தக்கது . நீண்ட நாட்களாக  ஒரு ஆங்கில  திரைப்படமாகவே  வெளி வரும் என்று எதிர் பார்த்தனர். ஆனால்  முதலில் பிரெஞ்சு மொழியில்  2006 ஆம் ஆண்டு வெளி வந்தது. 2011 இல் மைக்கல் கோன்றி ஆங்கில திரைப்படமாக ஆகினார். இதில் திரைகதை அமைத்திருப்பவர் கதையின் ஹீரோ வான  Seth Rogan தான் .நிறைய தொலை காட்சி தொடரில் நடித்த இவர்  காமெடியில் கலக்குபவர். ஹீரோயினே ஆன Cameroon Diaz  நமக்கு பரிசியமனவர் தான் . கேட்டோ வகை நடித்திருக்கும் Jay Chou  ஒரு ஹாங்காங் நடிகர். இந்த படத்தில் ஹாலிவுடில் அறிமுகம் ஆகிரிக்கிறார் . சூப்பர் ஹீரோ கதை என்று வந்தாலே அதில் லாஜிக் எதிர் பார்ப்பது முட்டாள் தனம். அதிலும் காமெடி படம் என்பதால் நாம் அதை மறந்து விட்டு பார்க்க வேண்டும்.  Jay Chou  ஸ்டன்ட் காட்சிகள் மிக அருமை. திரை கதை அமைத்திருக்கும்  Seth Rogan  மிக சிரமப்படவில்லை . நிறைய போர் அடிக்கும் காட்சிகள் இருந்தாலும் comedy ஐ நன்றாகவே செய்து இருகின்றனர். தமிழ் படத்தில் வழக்கம் இருப்பது போல் ஆங்கில பட வழக்கம் என்ற உண்டு அதை மீறாமலே காட்சிகள் அமைதிருகின்றனர். கதையில் திருப்பம் இருப்பது போல் காட்சிகள் இல்லை என்றாலும் படம் தன பாதையில் இருந்து விலகாமலே செல்கின்றது. படத்திற்கு நிறைய  Negative Reviews  இருந்தாலும் தற்போது 2011 இல் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் இடம் பிடிதிரிபது இந்த படம்தான்






The Green Hornet - Soundly Horns




 

Comments

Post a Comment

Popular posts from this blog

உலக கோப்பை அணியில் தமிழர்கள்

  இது வரை 8 உலக கோப்பைகள் நடந்துள்ளன . அதில் இந்தியா ஒரு முறை ( 1983, England) வென்றுள்ளது. இது வரை நடந்த உலக கோப்பை வரலாற்றில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கெடுத்துள்ளனர் . தற்போது 7 ஆவதாக தமிழக வீரர் அஸ்வின் பங்கெடுத்துள்ளார். அந்த 7  பின் வருமாறு : ஸ்ரிநிவாசரகவன்   வெங்கடராகவன்( 1975,1979) க்ரிஷ்ணமச்சரி ஸ்ரீகாந்த் ( 1983 , 1987, 1992)      லக்ஷமணன் சிவராம கிருஷ்ணன் ( 1987)   சடகோபன் ரமேஷ்( 1999)  ராபின் சிங்( 1999)   தினேஷ் கார்த்திக்( 2007)   ரவிச்சந்திரன்   அஸ்வின்   (2011) இந்த தமிழக வீரர்கள் பட்டியலில் ஸ்ரீகாந்த் மட்டுமே அதிக பட்சமாக மூன்று உலக கோப்பைகளில் விளையான்டுள்ளார் . அதில் ஒரு உலக கோப்பை வென்றது இந்திய அணி . 1. ஸ்ரீனிவாசன் வெங்கட்ராகவன் : இவர் 21 April 1945  இல் பிறந்தவர் .   1965 to 1983  வரை இந்திய அணியில் விளையாடினர் . முன்னால் கேப்டன் ஆன இவர் பிறகு அம்பயர் ( 1993 - 2004) ஆக செயல்பட்டு வந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி விட்டா...

தமிழில் ஆங்கிலம்

தொய்மையான தமிழ் மொழி. செம்மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய  மூத்த மொழி. லடினுகும் ,சமஸ்க்ரிததுகும் மூத்த மொழி என்ற பெயர் பெற்றது. மற்ற நாடுகளில் மொழி பேசும் முன்பு பாடலும் பண்ணும் பேச ,பாட  பெற்ற  மொழி என்ற பெருமையும் உண்டு. தற்போது தமிழின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதே நமது கேள்வி. இப்போது நான் எழுதும் தமிழ் கூட சரியானதுதானா என்பது என் சந்தேகம் .தேவன்ன்கிரி script என்று ஒன்று உண்டு. அது வழக்கில் உள்ளதா  என்பதே கேள்விகுறி . சரி நாம் தலைப்புக்கு வருவோம் .தமிழில் ஆங்கிலம் . ஆங்கிலம் என்ற வார்த்தை தமிழ்தான். ஆனாலும் எத்தனை  வார்த்தைகள் தமிழில் தலையீட்டி உள்ளது என்பதை நாம் அறிவோமா ? நமது தமிழில் குவளை என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் தற்போது அது டிப்பர் (dipper) என்றே உரைக்க பட்டு வருகின்றது. மதுரை வழக்கத்தில் அசால்ட் என்ற வார்த்தை உள்ளது  அதற்கு அர்த்தம் லேசானது அல்லது சுலபமானது என்று கொள்ளலாம் . அது assault என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் தாக்குதல் என்றே அர்த்தமாகும். கூலி என்றொரு வார்த்தை உண்டு ஆனால் அது தமிழ் வ...

விஜய் - அரசியல் பிரேவேசம்

தமிழக அரசியல் வரலாற்றை நாம் திரும்பி பார்க்கும் போது தமிழ் சினிமா அதோடு பின்னி பிணைந்து இருகின்றது. இது வரை 4 முதல் அமைச்சர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா , நமக்கு MLA  மற்றும் MP போன்றவர்களையும் தந்து இருகின்றது . அண்ணா, எம். ஜி. ஆர், கருணாநிதி (கலைஞர் என்று தன்னை அழைத்து கொள்வர் ), ஜெயலலிதா  என்று முதல் அமைச்சர்களை தந்து இருக்கும் தமிழக மக்களின் வாழ்வில் தமிழ் சினிமா நீண்ட நாட்களாக இடம் பெற்று இருகின்றது. தற்போது விஜயகாந்தும் தனது பங்கிற்கு அரசியலில் ஈடுபட்டு கொண்டிரிகிறார் . அந்த வரிசையில் நமது இளையதளபதி விஜய் தனது அரசியல் வாழ்கையை தொடங்கவிருக்கிறார் . தனது சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட ரஜினியை பின்பட்ட்ரும் விஜய் , தனது படங்களில் commercial மசாலாவை தூவி  Box Office இல் நீண்ட நாளாக எடம் பெற்று வருபவர். ஆனால் சமீப காலங்களில் அவருக்கு இந்த வெற்றி பார்முலா வெற்றியை அளிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாநிதி மாறனின் அழைப்பை ஏற்று ஸ்டாம்ப்  release  செய்தவருக்கு தற்போது தனது 51 ஆவது படமான காவலனை ரிலீஸ் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தனது அர...