யுத்தம் செய் : மிஸ்கின்னின் நான்காவது படம். நந்தலாலாவின் வெற்றிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். சேரன் அவரது இயக்கத்தில் அல்லாமல் ஹீரோவாக நடித்திருக்கும் 4 ஆவது படம். படம் வெளியான நாளும் 4/02/2011. Cast: Directed by Myshkin Produced by Kalpathi S.Aghoram Written by Myshkin Starring Cheran as JK Dipa Shah as Thamizh Lakshmi Ramakrishnan Y. Gee. Mahendra as Dr. Purushothaman Jayaprakash as Dr. Judas Music by K Cinematography Sathya Editing by Gagin Studio AGS Entertainment Lonewolf Productions Plot: ஒரு மழை நேர இரவில் ஆட்டோ ஒன்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருப்பதை சிறுமி ஒருவள் தனது வீடு ஜன்னலின் வழியாக பார்க்கிறாள். ஆட்டோ repair செய்து கொண்டிருப்பதை பார்த்து நடுவழியில் செல்லும் பெண் தனக்கு ஆட்டோ கிடைக்கும் என்று விசாரிக்கிறாள். ஆட்டோவில் அமர்ந்திருக்கும் பெண்ணை பார்த்து அவள் மயக்கமான நிலையில் இருக்கிறாள் என்று தெரிந்து ஆடோகாரரிடம் வினவுகிறாள் .
கிரீன் ஹார்நெட் அமெரிக்காவின் வழக்கமான சூப்பர் ஹீரோ படம். அதை காமெடி கலந்து சொல்லி இருகின்றனர் . 1930 -களில் வானொலியில் தொடராக வந்ததை படமாக எடுத்து இருகின்றனர். Directed by Michel Gondry Produced by Neal H. Moritz Written by Seth Rogen Evan Goldberg Based on The Green Hornet by George W. Trendle Fran Striker Starring Seth Rogen Jay Chou Christoph Waltz Cameron Diaz Music by James Newton Howard Cinematography John Schwartzman Editing by Michael Tronick Studio Original Film Distributed by Columbia Pictures Plot : ஆரம்ப காட்சியில் ஒரு சிறுவனை "The Daily Centinal" என்ற பத்திரிக்கை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார் ஒருவர். அங்கே அந்த சிறுவனது தந்தைதான் பத்திரிகை அலுவலகத்தின் நிறுவர். தந்தை தன் மகனை கண்டிக்கிறார் அவன் செய்து தவறிற்கு அவனது விளையாட்டு பொம்மையை உடைகின்றார். cut 20 வருடங்களுக்கு பிறகு என்று கண்பிகின்றனர். வில்லன் சட்நோப்ச்கி(Christopher Waltz) தனது சகாக்களுடன் ஒரு சூதாட்ட கிளப்பிறகு செல்கின்றான். அங்கே அவன் தனது Control லில