யுத்தம் செய் : மிஸ்கின்னின் நான்காவது படம். நந்தலாலாவின் வெற்றிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். சேரன் அவரது இயக்கத்தில் அல்லாமல் ஹீரோவாக நடித்திருக்கும் 4 ஆவது படம். படம் வெளியான நாளும் 4/02/2011. Cast: Directed by Myshkin Produced by Kalpathi S.Aghoram Written by Myshkin Starring Cheran as JK Dipa Shah as Thamizh Lakshmi Ramakrishnan Y. Gee. Mahendra as Dr. Purushothaman Jayaprakash as Dr. Judas Music by K Cinematography Sathya Editing by Gagin Studio AGS Entertainment ...